🙏 ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏 📅 சபரிமலை டுடே : 21.11.2025
🙏 ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏
📅 சபரிமலை டுடே : 21.11.2025
பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதால், இன்று சபரிமலையில் கூட்ட நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்யும் வகையில் — ஆன்லைன் மற்றும் ஸ்பாட்டில் அனுமதி எண்ணிக்கை மாற்றப்பட்டுள்ளது.
📌 ஆன்லைன் புக்கிங் : 70,000 பக்தர்கள்
📌 ஸ்பாட் புக்கிங் : 50,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி 🙏🙏
ஏறத்தாழ 1.20 லட்சம் பக்தர்களுக்கு இன்று தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.
மலைப்பாதைகளில் நெரிசல் குறைந்து, வழக்கத்தை விட அமைதியான சூழல் நிலவுகிறது.
#Ayyappa#SabarimalaTemple#SabarimalaDarshan#AyyappaSeason#Pilgrimage2025#SabarimalaCrowdUpdate#AyyappaSwamy#KeralaPilgrimage#DevotionalUpdates#SaranamAyyappa
