🗳️ 2026 தேர்தலில் தவெக அபார வெற்றி – கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை.

📢 தமிழக வெற்றித் கழகத்தின் கொளத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

⚡ வாக்கு எண்ணிக்கை நாளில் காலை 10 மணிக்கே தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளியாகும் எனவும் கூறினார்.

⏱️ அதன் பின்னர் ‘கவுண்டிங்’ என்ற பெயரில் தாமதம் தேவையில்லை என ஆவேசமாக பேசியார்.

#தவெக 🗳️ #விஜய் 🎬 #செங்கோட்டையன் 📢 #தமிழ்நாடுஅரசியல் 🏛️ #Election2026 ⚡ #PoliticalNews 📰 #Vote2026 ✊