🗳️ தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.

📢 தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

📱 வாக்காளர்கள் தங்கள் பெயர்களை இந்திய தேர்தல் ஆணையம் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் சரிபார்க்கலாம்.

#VoterList #TamilNadu #ElectionUpdate #BreakingNews 🗳️