🗳️ தமிழக சட்டப்பேரவை தேர்தல் எப்போது? — முக்கிய தகவல்.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மே–ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.

இதையடுத்து, தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 2வது வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு. குறிப்பாக மார்ச் 10–15க்குள் அறிவிப்பு வெளியாகலாம்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த திட்டம் என தகவல்.

#TNElection#AssemblyElection#BreakingNews#TamilNadu#ElectionUpdate