🕵️‍♂️ பல்லடம் அருகே பட்டப்பகலில் துணிகர கொள்ளை.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம், வி.ஐ.பி கோல்டன் நகரில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளை நடந்தது.

வேலைக்கு சென்றிருந்த யூஜின்–ஜெகதா தம்பதியரின் வீட்டில் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, பணம் திருடப்பட்டது.

அடுத்தடுத்து ராதாகிருஷ்ணன், மதியழகன், காளிதாஸ் வீடுகளும் குறிவைக்கப்பட்டன. கண்காணிப்பு கேமரா துணியால் மூடப்பட்டு கொள்ளை நடந்தது. பல்லடம் போலீசார் தடயங்கள் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Palladam#Tiruppur#Burglary#DaylightTheft#C#CrimeNews
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia