📰 “210 இடங்களில் வெற்றி உறுதி” – எடப்பாடி பழனிசாமி உறுதி மொழி 🔥
உலக நாடுகள் பாராட்டும் வகையில் சிறப்பான ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார் என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி இதுவரை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவில்லை என்றும், அதிமுக தரப்பு வெற்றிகரமாக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது என்றும் கூறினார்.
வரவிருக்கும் தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
#EPS #AIADMK #Modi #DMK #TamilNaduPolitics
