📰 விடைபெறுகிறது பாம்பன் பாலம்! பிப்ரவரி முதல் 108 ஆண்டு பழைய பாலம் அகற்றும் பணி தீவிரம்.
108 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியை அகற்றும் பணி பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டகதியாக மேற்கொள்ளப்படவுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, மே 31 வரை பாம்பன் கடல் வழியாக கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பாலம் அகற்றப்படுவது குறித்து பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களிடையே கலவையான உணர்வுகள் வெளிப்பட்டு வருகின்றன.
🚆 🌉 ⚓ #PambanBridge #RailwayNews #HistoricBridge #TamilNaduNews #InfrastructureUpdate #Heritage #BreakingNews
