மாமல்லபுரம் தனியார் ஹோட்டலில் வரும் 25ம் தேதி தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை விஜய் தலைமையில் நடத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடைசியாக கட்சியின் கிறிஸ்துமஸ் விழாவுக்குப் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. ஜனநாயகன் சென்சார் பிரச்னை மற்றும் சிபிஐ விசாரணை குறித்து அமைதியுடன் இருக்கும் நிலையில், எதிர்வரும் இக்கூட்டத்தில் விஜய் நேரில் பங்கேற்று பேச உள்ளார்.
#Mamallapuram #TavegaSevalvar #VijayLeadership #PoliticalMeeting #TamilNaduNews #CBIInvestigation #DemocracyAlert #PoliticalUpdate #SevalvarEvent #TamilPolitics #LeadershipTalk #PoliticalNews #VijayEvent #SevalvarMeeting #TNPolitics
