📰 மகா சிவராத்திரி: ஆதியோகி தேருடன் பக்தர்கள் ஈஷா வந்தடைவு.
🙏 ஈஷா அறக்கட்டளை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த சிவாங்கா பக்தர்கள் இன்று ஈஷா வந்தடைந்தனர்.
🚩 ஆதியோகி சிலை தேரை பக்தியுடன் வடம் பிடித்து இழுத்து வந்ததில் வெளிநாட்டு பக்தர்களும் இணைந்து பங்கேற்றனர்.
#Isha #Mahashivaratri #Adiyogi #Devotees
