📰 பெய்ட் ஷெமேஷ் மீது தாக்குதல்: 10 பேர் பலி ⚠️

Beit Shemesh நகரம் மீது ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஈரான் நகரங்கள் மீது United States மற்றும் Israel தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் ராணுவம் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

#Israel #Iran #MissileAttack #WorldNews #Breaking