📰 நாட்டின் வளர்ச்சிக்கு எம்.பி.க்கள் பாடுபட வேண்டும் – பிரதமர் மோடி. நாட்டின் வளர்ச்சிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவரின் அறிவுரைக்கு எம்.பி.க்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

குடியரசுத் தலைவர் உரை 140 கோடி மக்களின் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

#PMModi #Parliament #BudgetSession #IndianPolitics #PresidentAddress #NationDevelopment #indianews #NewsSouthIndia #SouthIndiaNews #BreakingNews #LatestNews #NewsUpdate #IndiaNews #TamilNadu #Chennai #SouthIndia