📰 நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கு: மக்கள் போராட்டம் .

Nagercoil மாநகராட்சி பீச் ரோடு சந்திப்பில் உள்ள வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் இருந்து கழிவுநீர், கழிப்பறை கழிவுகள் சாலையில் பல நாட்களாக தேங்கி துர்நாற்றம், மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு.

52 வார்டுகளின் குப்பை மலைபோல் குவிந்துள்ள நிலையில், இடமாற்ற வாக்குறுதி நிறைவேறாததால் மக்கள் திடக்கழிவு மேலாண்மை மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

#Nagercoil#Kanyakumari#SolidWaste#PublicProtest#TamilNadu