📰 தவெகவுக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
தவெக கட்சி தரப்பில், ஆட்டோ, கால்பந்து, கிரிக்கெட் பேட், விசில் உள்ளிட்ட சின்னங்களை விருப்பச் சின்னங்களாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், அவற்றில் இருந்து ‘விசில்’ சின்னத்தை தவெகவுக்கென தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்பு, கட்சி தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை
ஈர்த்துள்ளது. #TAVEGA #WhistleSymbol #ElectionCommission #TNPolitics #PoliticalUpdate #PartySymbol #IndianElections
