📰 தரமணி அருகே மூவர் கொலை வழக்கு – தேடப்பட்ட பெண்ணின் சடலம் பெருங்குடி குப்பை கிடங்கில் கண்டெடுப்பு 🚨

சென்னை தரமணி அருகே பீகாரைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த நான்கு நாட்களாக தேடப்பட்டு வந்த பெண் முனிதா குமாரியின் சடலம் பெருங்குடி குப்பை கிடங்கில் இன்று கண்டெடுக்கப்பட்டது.

இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக, பீகாரைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

https://youtube.com/shorts/9_HF-aG9XMI?feature=share

🚓⚖️ #ChennaiCrime #Taramani #Perungudi #MurderCase #PoliceInvestigation #TamilNews