📰 கேரளா: அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல்.

Kerala மாநிலம் கண்ணூரில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் Veena George மீது இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் அமைச்சருக்கு கழுத்து மற்றும் கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

#Kerala #Kannur #VeenaGeorge #YouthCongress #Attack #BreakingNews