பெரம்பலூர் கீழப்புலியூரைச் சேர்ந்த பரத் (25), வேப்பூரில் இருந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது ஆண்டிக்குரும்பலூர் எல்லையில் 8 அடி கால்வாயில் விழுந்து தண்ணீரில் உயிரிழந்தார்.

விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

பாலத்தை மேம்பாலமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#Perambalur#PoliceInvestigation#BreakingNews#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia