📰💰 தங்கம் விலை சரிவு – சவரனுக்கு ரூ.560 குறைவு 📉
📍 இன்று தங்கம் விலையில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது.
🔻 தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,16,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
🔻 ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
📊 விலை சரிவால் நகை வாங்குவோர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
