📰👏 காவலரின் சமயோஜித செயல் – சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய மனிதநேய தருணம் 🚨❤️
📍 தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் 🕉️ பாம்பு கடித்ததால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உயிரைக் காப்பாற்ற காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டார்.
🚑 ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல், சமயோஜிதமாக முடிவெடுத்த அவர் 🏍️ பைக்கில் சிறுமியை அழைத்துச் சென்று தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 🏥 உடனடியாக சிகிச்சையில் சேர்த்தார்.
👏 காவலரின் இந்த மனிதநேய செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
#Thanjavur #Humanity #PoliceOnDuty #TimelyAction #G#GoodNews
