📰⚖️ “செங்கோட்டையன் ஒரு கிழவர்” – செல்லூர் ராஜூ கடும் விமர்சனம் 🔥
📍 முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்து பேசினார்.
🗣️ “செங்கோட்டையனுக்கு வயதாகிவிட்டது, அவர் ஒரு கிழவர்.
இந்த நிலையில் விஜயை எந்த நாட்டிற்கு முதலமைச்சர் ஆக்கப் போகிறார்?” என கேள்வி எழுப்பினார்.
❗ மேலும், “செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு. அவர் குறித்து இனி பேச மாட்டேன்” என்றும் தெரிவித்தார்.
⚠️ அவரது இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
#SellurRaju #Sengottaiyan #PoliticalControversy #TamilNaduPolitics #B#BreakingNews
