📚 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து.

“10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

இது உங்கள் முதல் பொதுத் தேர்வு என்பதால் உற்சாகம் இருக்கலாம்; ஆனால் பயமோ பதற்றமோ இருக்க வேண்டாம்.

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் என்று நினைத்து மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள்.

All the Best,” என்று தெரிவித்துள்ளார் Anbil Mahesh Poyyamozhi.

✍️ மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுத வேண்டும் என்றும் அவர் ஊக்கமளித்தார்.

#10thPublicExam #Students #TamilNadu #Education #ExamWishes