💰 தங்கம் விலை சரிவு — நகை வாங்க நல்ல வாய்ப்பு.
தங்கம் விலையில் இன்று கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.720 குறைந்த நிலையில்,
🔸 ஒரு கிராம் தங்கம் — ரூ.14,230
🔸 ஒரு சவரன் — ரூ.1,13,840க்கு விற்பனை
நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
#GoldRate #GoldPriceToday #BreakingNews #TamilNews #GoldUpdate
