💍 கேரள ராப் பாடகர் வேடன் – எழுத்தாளர் நவமி லதா திருமணம்.
Keralaவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன், எழுத்தாளர் நவமி லதாவை ‘ஜெயபீம்’ என்ற கோசமிட்டு திருமணம் செய்து கொண்டார். 🎉
நவமி லதா வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளராகப் பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் திருமணம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
#Kerala #Vedan #NavamiLatha #WeddingNews #JayBhim #TrendingNews
