🏏 T20 – இன்று தொடக்கம் | கிரிக்கெட் திருவிழா ஆரம்பம் 🎉
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
உலகின் முன்னணி அணிகள் களமிறங்கும் இந்த தொடரில், கோப்பையை கைப்பற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் கடும் போட்டியில் ஈடுபடுகின்றன.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், அதிரடி ஆட்டங்கள் தொடரவுள்ளன.
#T20WorldCup#CricketFever#WorldCup2026#TeamIndia#Australia#England#CricketNews#SportsUpdate
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
