🏁 முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு ரேக்ளா பந்தயம்.
🎉 ஒட்டன்சத்திரம் அருகே முத்து நாயக்கன்பட்டியில், முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பாரம்பரிய ரேக்ளா பந்தயம் நடைபெற்று வருகிறது.
🐂 பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த போட்டியாளர்கள் உற்சாகமாக பங்கேற்று, பொதுமக்கள் பெருமளவில் திரண்டு கண்டு களிக்கின்றனர்.
#ReklaRace #Ottanchathiram #TamilNadu #LocalNews 🏁
