மெக்சிகோவில் பதற்றம்: ‘எல் மென்சோ’ குறித்து பரபரப்பு.

Nemesio Oseguera Cervantes (El Mencho) கொல்லப்பட்டதாக பரவிய தகவலைத் தொடர்ந்து Mexico முழுவதும் கடும் பதற்றம் நிலவுகிறது.

Jalisco New Generation Cartel ஆதரவாளர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலைகள் மறியல், வாகனங்கள் எரிப்பு, பொது இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ராணுவம்–கும்பல் மோதல் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ உறுதி இதுவரை வெளியாகவில்லை.

#Mexico #ElMencho #CJNG #BreakingNews #DrugCartel #Violence #WorldNews