நாட்டின் 77வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நாட்டின் 77வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு திருப்பூரில், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் மனிஷ் 🇮🇳 தேசிய கொடியேற்றி வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட எஸ்பி யாதவ் க்ரிஷ் உடன் காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்திய கலெக்டர், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 295 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

மேலும் 3.36 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். 🎉🎶

#RepublicDay
#77thRepublicDay
#Tiruppur
#CollectorManish
#TamilNadu
#independencespirit
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia