🗳️ தவெக இணைய வேண்டும் என NDA-க்கு விருப்பம்… ஆனால் தொண்டர்களுக்கு விருப்பமில்லை” – நாஞ்சில் சம்பத்.
“தவெக கட்சி NDA கூட்டணியில் இணைய வேண்டும் என்ற விருப்பம் அந்த கூட்டணிக்கு இருக்கலாம். ஆனால் அதில் இணைய தவெக தொண்டர்களுக்கு விருப்பமில்லை” என அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
