“தம்பி விஜய் ஒரு கவுன்சிலர் கூட ஆகலையே” – நயினார் நாகேந்திரன்.

“தம்பி விஜய் ஒரு கவுன்சிலர் கூட ஆகலையே” – நயினார் நாகேந்திரன்

திமுக – தவெக இடையேயே போட்டி என்று விஜய் கூறியதைப் பற்றி கேட்கப்பட்டபோது, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

▪️ “தம்பி விஜய் ஒரு கவுன்சிலர் கூட ஆகலையே. எடுத்த உடனே உலகத்தையே தாண்டுவேன்னு சொன்னா எப்படி?
தேர்தலில் நின்று உங்கள் செல்வாக்கை காட்டிவிட்டு பேசுங்கள்…”
என்று அவர் தெரிவித்தார்.

இந்த பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#NainarNagendran
#BJP
#TamilNaduPolitics
#Vijay
#TVK
#PoliticalNews
#TNPolitics
#PressStatement
#BreakingNews
#CouncillorRemark