இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முதன்மை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 🗳️
🔍 இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் உள்ளிட்ட காரணங்களால் பெயர்கள் நீக்கப்பட்டதாக அவர் விளக்கினார். 📊
📌 இது வரைவு பட்டியல் என்பதால், தகுதியுள்ளவர்கள் உரிய மனு அளித்து பெயரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
sdfs
