தங்கம் தென்னரசு — பல்வேறு துறைகளுக்கு ஆயிரக்கோடி ஒதுக்கீடு அறிவிப்பு 💰
ரூ.800 கோடி மதிப்பில் தீயணைப்பு வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) செயல்படுத்த ரூ.11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மனிதவள மேலாண்மைக்காக 1,55,131 பணியிடங்கள் நிரப்ப ரூ.1,55,977 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.500 கோடியில் செமிகண்டக்டர் இயக்கமும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 🚒📊
#ThangamThennarasu #TamilNaduBudget #TAPS #FireAndRescue #Semiconductor #BreakingNews
