டெல்லி செங்கோட்டை அருகே மாலை 6 மணியளவில் நடந்த கார் வெடிப்பு நகரை அதிரவைத்தது. வெடித்த காரின் தாக்கத்தில் அருகில் இருந்த 3 முதல் 4 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்ததாக தொடக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்துக்குப் பிறகு டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
#DelhiBlast #RedFort #BreakingNews #DelhiFire #VehicleExplosion #EmergencyAlert #IndiaNews #SecurityHighAlert #DelhiAccident #BreakingNow
