டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர் யார் என்பது வெளியாகியுள்ளது. வெடிப்பை நடத்தியதாகக் கூறப்படும் பயங்கரவாதி உமர் என்பவரின் முதல் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்து, 24 பேர் காயமடைந்துள்ளதாக தகவல். தேசிய புலனாய்வு அமைப்புகள் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகி
#DelhiBlast #RedFortAttack #TerroristUmar #BreakingNews #DelhiExplosion #NIAInvestigation #IndiaNews #HighAlert #DelhiTerrorAttack #BreakingNow
