கேரளாவின் மிகப்பெரிய சிவன் சிலை: ஆழிமலை கோவில் கவனம் ஈர்ப்பு.
📍 Aazhimala Shiva Temple, திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தலம். 🙏 கடற்கரை ஓரத்தில் எழுந்துள்ள பிரம்மாண்ட சிவன் சிலை பக்தர்களை கவர்ந்து வருகிறது.
🌊 இயற்கை அழகும் ஆன்மிக சூழலும் இணைந்த இந்த தலம், தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது.
#Shiva #Aazhimala #KeralaTemple #ExplorePage #NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
