கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு: உலக சந்தையில் பேரல் $90.90


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 12.2% உயர்ந்து $90.90 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது 2020 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு எட்டிய அதிகபட்ச உச்சமாகும். இதற்கிடையில், இந்தியாவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


#CrudeOil #OilPrice #GlobalMarket #MiddleEast #IndiaNews #Economy #BreakingNews #TamilNews 🛢️📈