புதுடெல்லி: எல்லை பாதுகாப்புப் படை (BSF) உள்ளிட்ட மத்திய ஆயுதப்படைகளில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் பணியாற்றிய இளைஞர்களுக்கான நிரந்தர காவலர் பணியிட ஒதுக்கீடு 10% இலிருந்து 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 🇮🇳
நான்கு ஆண்டுகள் சேவையை நிறைவு செய்யும் அக்னிவீர்களுக்கு இது பெரும் வேலைவாய்ப்பு வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபவமிக்க இளைஞர்களை பாதுகாப்புப் படைகளில் நிலைநிறுத்தும் முக்கிய முடிவாக இது பார்க்கப்படுகிறது. ✅
#Agniveer #BSF #CentralArmedForces #Jobs #NationalSecurity #YouthEmployment #NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
